என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வாக்குப்பதிவு சதவீதம்
நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு சதவீதம்"
நாடாளுமன்ற தேர்தலில் காலை 11 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தல் நடக்கிற 7 மாநிலங்களில் அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பீகாரில் 21.52%, அரியானாவில் 21.01%, மத்தியப்பிரதேசத்தில் 20.93%, உத்தரப்பிரதேசத்தில் 21.57%, மேற்கு வங்காளத்தில் 37.56%, ஜார்க்கண்டில் 30.23%, டெல்லியில் 15.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் இன்று 4-ம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #LSElections2019 #VoterTurnout
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் நான்காவது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது வாக்கை பதிவு செய்தார்.
மாலை 6 மணிக்கு 72 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சரியாக 6 மணிக்குள் வாக்குச்வாடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவு ஆனதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #LSElections2019 #VoterTurnout
9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 50.6 சதவீதம் வாக்குகள் பதிவானது. #LSElections2019 #VoterTurnout
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் நான்காவது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 691 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் இந்த தேர்தலில் மொத்தம் 12 கோடியே 79 லட்சத்து58 ஆயிரத்து 477 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து, பொதுமக்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 50.6 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:-
பீகார் - 44.33%
ஜம்மு காஷ்மீர்- 9.37%
ஜார்க்கண்ட்- 57.13%
மத்திய பிரதேசம்- 57.77%
மகாராஷ்டிரா- 42.52%
ஒடிசா- 53.61%
ராஜஸ்தான்- 54.75%
உத்தரப்பிரதேசம்- 45.08%
மேற்கு வங்காளம்- 66.46% #LSElections2019 #VoterTurnout
9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 38.63% வாக்குகள் பதிவானது. #LSElections2019 #VoterTurnout
புது டெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 691 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் இந்த தேர்தலில் மொத்தம் 12 கோடியே 79 லட்சத்து58 ஆயிரத்து 477 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி சராசரியாக 38.63% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:-
பீகார் - 37.71%
ஜம்மு காஷ்மீர்-6.66%
ஜார்க்கண்ட்-44.90%
மத்திய பிரதேசம்- 43.44%
மகாராஷ்டிரா-29.93%
ஒடிசா-35.79%
ராஜஸ்தான்-44.62%
உத்தரபிரதேசம்-34.42%
மேற்கு வங்காளம்-52.37% #LSElections2019 #VoterTurnout

வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து, பொது மக்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி சராசரியாக 38.63% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:-
பீகார் - 37.71%
ஜம்மு காஷ்மீர்-6.66%
ஜார்க்கண்ட்-44.90%
மத்திய பிரதேசம்- 43.44%
மகாராஷ்டிரா-29.93%
ஒடிசா-35.79%
ராஜஸ்தான்-44.62%
உத்தரபிரதேசம்-34.42%
மேற்கு வங்காளம்-52.37% #LSElections2019 #VoterTurnout
9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பகல் 12 மணி நிலவரப்படி 23.48% வாக்குகள் பதிவானது. #LSElections2019 #VoterTurnout
புது டெல்லி:
இந்நிலையில் பகல் 12 மணி நிலவரப்படி சராசரியாக 23.48% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:-
பீகார் - 18.26%
ஜம்மு காஷ்மீர்-3.74%
ஜார்க்கண்ட்-29.21%
மத்திய பிரதேசம்- 26.62%
மகாராஷ்டிரா-16.47%
ஒடிசா-19.67%
ராஜஸ்தான்-29.19%
உத்தரபிரதேசம்-21.18%
மேற்கு வங்காளம்-35.10% #LSElections2019 #VoterTurnout
பாராளுமன்ற தேர்தல் 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பொது மக்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் பகல் 12 மணி நிலவரப்படி சராசரியாக 23.48% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:-
பீகார் - 18.26%
ஜம்மு காஷ்மீர்-3.74%
ஜார்க்கண்ட்-29.21%
மத்திய பிரதேசம்- 26.62%
மகாராஷ்டிரா-16.47%
ஒடிசா-19.67%
ராஜஸ்தான்-29.19%
உத்தரபிரதேசம்-21.18%
மேற்கு வங்காளம்-35.10% #LSElections2019 #VoterTurnout
13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்ற மூன்றாம்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64.66 சதவீதம் வாக்குகள் பதிவானது.
புதுடெல்லி:
நாட்டிலுள்ள 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அசாம் மாநிலத்தில் 78.29% வாக்குகளும் பீகாரில் 59.97% வாக்குகளும் பதிவாகின. கோவாவில் 71.09% வாக்குகளும் குஜராத்தில் 60.21% வாக்குகளும் பதிவாகின. ஜம்மு-காஷ்மீரில் 12.86% வாக்குகளும் கர்நாடகாவில் 64.14% வாக்குகளும் பதிவாகின. கேரளாவில் 70.21% வாக்குகளும் மகாராஷ்டிராவில் 56.57% வாக்குகளும் பதிவாகின.
யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யில் 71.43% வாக்குகளும் டாமன் மற்றும் டியூ-வில் 65.34% வாக்குகளும் பதிவாகின.
அவ்வகையில், மேற்கண்ட தொகுதிகளில் இன்று ஒட்டுமொத்தமாக 64..66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #voterturnout

ஒடிசாவில் 58.18% வாக்குகளும் திரிபுராவில் 78.52% வாக்குகளும் பதிவாகின. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 57.74% வாக்குகளும் மேற்கு வங்காளத்தில் 79.36% வாக்குகளும் சத்தீஸ்கரில் 65.91% வாக்குகளும் பதிவாகின.
யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யில் 71.43% வாக்குகளும் டாமன் மற்றும் டியூ-வில் 65.34% வாக்குகளும் பதிவாகின.
அவ்வகையில், மேற்கண்ட தொகுதிகளில் இன்று ஒட்டுமொத்தமாக 64..66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #voterturnout
×

X